Wednesday, April 15, 2026

வடுக நம்பி வாழித் திருநாமம் தமிழில் - Vaduga Nambi Vazhi Thirunamam - Tamil Lyrics

 




சித்திரையில் அச்வனியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே

மிதுன சாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே

அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதலுற்றான் வாழியே

ஆசாரியன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே

முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே

பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே

எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே

வடுக நம்பி திருவடிகள் ஊழிதோறூழி வாழியே






Saturday, March 14, 2026

சென்னை ஸ்ரீ மத் வேங்கட ரமண பாகவத சமாஜம் 2026 அழைப்பிதழ்

  
சென்னை ஸ்ரீ மத் வேங்கட ரமண பாகவத சமாஜம்  2026 அழைப்பிதழ் 



Chennai Sri Math Venkata ramana bagavatha Samajam 2026 Invitation





For More Updates...
 
Follow our page.............. or visit www.aalayadharisanam.com

Friday, March 13, 2026

Thirupaavai 2025-2026 Upanyasam Photos



Thirupaavai 2025-2026 Upanyasam Photos 

திருப்பாவை உபன்யாசம் போட்டோஸ் காட்சிகள் 









Follow our page for more Updates : facebook.com/aalayadharisanam
Yotube.com/aalayadharisanam
Read Articles on : www.aalayadharisanam.com


Sunday, March 8, 2026

கலியன் ஒலி மாலை 2026 அழைப்பிதழ்



கலியன் ஒலி மாலை  2026 அழைப்பிதழ் 
Kaliyan Oli Maalai 2026 Invitation