Sunday, November 20, 2022

ஆலய தரிசன பதிப்பகத்தின் வெளியீடுகள் | Aalayadharisanam Publication Book List

 

Slno : ஆலய தரிசன பதிப்பகத்தின் வெளியீடுகள்: விலை 
1 யார் ஸ்ரீ வைஷ்ணவன்                                                             50
2 நித்ய திருவாராதனம்                                                             20
3 ராகு-கேது பரிகாரம்                                                             80
4 ராமானுஜரின் அவதார வைபவம்                                     80
5 ராமாயண வினா-விடை                                                     50
6 சங்கத் தமிழ் மாலை                                                             100
7 இலக்கிய நோக்கில் திருப்பாவை                                      100
8 ஸ்ரீராமனின் குணங்கள்                                                         50
9 காலம் செதுக்கிய கடலூர் மாவட்டம் (திருக்கோயில்கள்) 80
10 திருப்பாவை விளக்கவுரை (Dr.ஏ. வி. ஆர். சுவாமி) 120
11 அமாவாசை தர்ப்பணம்                                                         25
12 மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி ?                                      80
13 ஏன் கோபம் வருகிறது ?                                                                80
14 உங்கள் கணக்கில் ரூபாய் 48600                                              80
15 உலகம் பிறந்தது உனக்காக                                                     80
16 பகவானின் திருநாம வைபவம்                                              60
17 ஸ்ரீ ரங்கநாச்சியார் ஊசல்                                                           60
18 ஸ்ரீ மணவாளமாமுனிகள் நாடக வடிவில்                       100
19 நாட்குறிப்பு நாயகர் அனந்த ரங்கம் பிள்ளை              120
20 குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா                                   120
21 திருக்குறளும் கீதையும்                                                               180
22 ராமானுஜ நூற்றந்தாதி விளக்கவுரை                                250
23 ஸ்ரீபாஷ்யம் 4 பாகம் (தமிழில் விளக்கத்துடன்)            800
24 இலக்கிய நோக்கில் திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள் 250
25 ராமானுஜரின் ஒன்பது நூல்கள் ஓர் அறிமுகம்             180
26   ஜோதிடமும் பரிகாரமும்                                                                80
27    ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ்                                                  120
28    கருடபுராணசாரம்                                                                             120
29    கோதைத் துதி (ஸ்ரீரங்கம் முரளிபட்டர்)                              120
30    திருப்பாவை சிறிய விளக்கத்துடன்                                       25
31   கண்ணன் பிறந்தான் பாகவத கதைகள் எளிய நடையில்        250
32   பிராட்டியின் பெருமை  (Dr.ஏ. வி. ஆர். சுவாமி)                 120

புத்தகத்தின் விலை அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது. பிற விபரங்களுக்கு கீழ்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு வேண்டிய புத்தகக்கதை இந்த நம்பருக்கு ஆர்டர் செய்தால் Courier/ VPP/Cash on Delivery மூலம் அனுப்பிவைக்கப்படும்.

To order books : CALL/MESSAGE/Whatsapp : +91 94422 90074
E mail : aalayadharisanam@rediffmail.com

*Courier/Postage செலவு தனி. 


Read More Articles : visit : www.aalayadharisanam.com 
Follow our page : facebook.com/aalayadharisanam


Wednesday, November 2, 2022

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அவதார திருநட்ஷத்ரம் 2022 | PillaiLogachariar Avatara Urchavam 2022

 இன்று 01.11.22 ஐப்பசி திருவோணம். நம் அரங்கனைக் காத்த ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அவதார திருநட்ஷத்ரம்.  மதுரை யானைமலை கொடிக்குளத்தில் அவரது திருவரசில் நடைபெற்ற விழா காட்சிகள்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ.உ.வே.ஸ்ரீநிவாஸ வெங்கடாச்சாரியார் ஸ்வாமிகளின் ஆசியுடன் துவங்கியது. சுமார் 600 பேர் ஆசார்யர் அருளுக்கு பாத்திரமாயினர். 

சிறப்பான ததியாராதனம் ஏற்பாடு செய்திருந்தனர்


மதுரை திருமால் அடியார் குழாம் விரிவான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.For more interesting articles : visit : www.aalaydharisanam.com


Follow our twitter/facebook/instagram page for more updates......

Sunday, July 31, 2022

Maargazhi Thirupavai Sorpozhivu 2022 மார்கழி திருப்பாவை சொற்பொழிவு 2022
 

Maargazhi Thirupavai Sorpozhivu 2022 மார்கழி திருப்பாவை சொற்பொழிவு  2022

by Sri. S. Gokulachari 

For more details visit : www.aalayadharisnam.com

Follow us on face book & Instagram : aalayadharisanam

youtube.com/aalayadharisanam

Thursday, July 28, 2022

புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி ஸ்வாமிகள் Bhuvanagiri Sri Azhagiya manavala Egangi Swamigal

 புவனகிரி
அழகிய மணவாள ஏகாங்கி ஸ்வாமிகள்  திருநட்சத்திர வைபவம் 2022


ஆடி திருவாதிரை -  திருநட்சத்திர வைபவம் கீழ் புவனகிரி ஸ்ரீ நன்னைய ராமானுஜ கூடத்தில் 26.7.2022 அன்று மாலை இன்னிசை பஜனையுடன் பாகவத அடியார்களோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா முடிவில் தீர்த்த பிரசாதமும் விநியோகமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Bhuvanagiri Sri Azhagiya manavala Egangi Swamigal

ஸ்வாமிகள்
புவனகிரி ரா.புருஷோத்தம நாயுடுவின் பெரிய தகப்பனார். (B.R.Purushothama Naidu)For More Details : Visit www.aalayadharisanam.com
www.Tamilbhakthi.com

Follow us on : facebook.com/aalayadharisanam
Instagram : Instagram.com/aalayadharisanam


Saturday, July 16, 2022

ஆண்டாள் திருக்கல்யாணம் வீதியுலா - Sri Andal Thirukalyanam Veedhuyula

 
ஆண்டாள் திருக்கல்யாணம் வீதியுலா - Sri Andal Thirukalyanam Veedhuyula


Visit www.aalayadharisanam.com for more updates..

Follow us on : facebook.com/aalayadharisanam

Follow us on : instagram.com/aalayadharisanam


Wednesday, May 25, 2022

ராவூத்தநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி Ravoothanallur Sri Anjaneya swamy

 


ராவூத்தநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி லட்ச தீப பெருவிழாவில் உபன்யாசம் மற்றும் சுவாமி சிறப்பு தரிசனம்.

சில புகைப்படங்கள்...

Ravoothanallur Sri Anjaneya swamy Latcha Deepa Vizha Special Upanyasam by Sri. S. Gokulachari, Editor, Aalayadharisnaam,

Event organizer : Er. Arul. AK No.1 Constructions Vridhachalam. For more information : www.aalayadharisanam.com