Monday, June 8, 2020

குழந்தைகள் வளர்ப்புப் பற்றி பெரியாழ்வார் தரும் குறிப்பு - PERIYAZHWAR ABOUT CHILDREN GROWTH

பெரியாழ்வார் குழந்தை வளர்ப்பு பற்றி சொன்ன அற்புதமான பாசுரம்!


பெரியாழ்வார் குழந்தை வளர்ப்பு பற்றி சொன்ன இந்த அற்புதமான விஷயத்தை நீங்கள் கொஞ்சம் கவனித்தால் வியந்து போவீர்கள். மிகவும் எளிமையான விஷயம்.
தான் மேல்நாட்டு அறிஞர்கள் சொன்னது கிடையாது.
நம் பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் சொன்னது.
இதோ இந்த விடியோவை பாருங்கள்...
உங்கள் கருத்துக்களை கீழே தெரிவியுங்கள்.