PAYMENTS

Dear Users,
 
Now you can pay the subscription amount (New/Renewal) through online with secured payment gateway.

 1. Click this Button to Pay for 1 Year Subscription AALAYADHARISANAM

https://www.payumoney.com/paybypayumoney/#/DAA3749817BCFA9BBED1757475266C54


2. Click this Button to Pay for 5 Year Subscription AALAYADHARISANAM

https://www.payumoney.com/paybypayumoney/#/8308B5CF6FA118CBF09450BA2F8938A5


ஓர் ஆண்டு சந்தா ரூ 240*/- மட்டும்.
ஐந்து ஆண்டு சந்தா ரூ 1200*/- மட்டும்.

*Online payment service charges extra
*ஆன்லைன் பண பரிமாற்ற சேவை கட்டணம் கூடுதல்
 Thanks for paying online @ AALAYADHARISANAM.


Dear Users...  read this simple procedure before make online payment.

Our online Payment Process:

    Clicking on these payUmoney button links/button would take you to the Aalayadharisanam online PAYMENT Gateway powered by PAYUMONEY.
    Click on Pay now button.
    Just enter your Email & Password and pay through CREDIT / DEBIT CARD / NET BANKING.
    After successful Transaction,
    You shall get a mail from PAYUMONEY. Kindly click "release payment” button in to that mail.
    Once we get confirmation of payment release from PAYUMONEY, we will process your order.
    We will inform you through Email/SMS/CALL after despatching the order.

அன்பார்ந்த வாசகர்களே,
ஆன்லைன் payment  செய்முறைகளை இங்கு பார்ப்போம்.
1. முதலில், pay U money button ஐ கிளிக் செய்யுங்கள்.
2. அது நீங்கள் இருக்கும் வலை பக்கத்திலிருந்து உங்களை ஆன்லைன் payment பக்கத்திற்கு அழைத்து செல்லும்.
3. தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பர் ஐ கொடுத்து ரெஜிஸ்டர் செய்து, ATM /CREDIT CARD /Net banking ஐ பயன்படுத்தி payment ஐ செய்யுங்கள்.
4. உங்கள் payment வெற்றிகரமாக முடிந்துவிட்டால், தங்கள் மின்னஞ்சலுக்கு வரும் செய்தியை படிக்கவும்.
5. தங்கள் ஈ மெயிலில் PAY U MONEY இல் இருந்து வந்திருக்கும் மெயிலில் உள்ள RELEASE PAYMENT பட்டன் ஐ கிளிக் செய்யவும்.
அல்லது  payUmoney இல் login செய்து RELEASE PAYMENT பட்டன் ஐ கிளிக் செய்யவும்.
6. நீங்கள் RELEASE PAYMENT பட்டனை கிளிக் செய்த பிறகு தான் எங்களுக்கு நீங்கள் செலுத்திய பணம் கிடைக்கப்பெறும்.
7. எங்களுக்கு தாங்கள் செலுத்திய பணம் கிடைக்க பெற்றவுடன் உங்கள் ஆர்டர்களை ஆவண செய்வோம்.
8. தங்கள் ஆர்டரின் விபரங்கள் SMS/CALL/MAIL/WHATSAP வழியாக தெரிவிக்கப்படும் .

2 comments:

  1. I have already made the payment through my SBI CARD. Please accept and start the subscription - S Thiruvengadam

    ReplyDelete
  2. I am paid rs.210 on 26.3.18 for subscription by online. Still now I am not receiving any message from you.Please arrange to send the magazines

    ReplyDelete