Wednesday, July 31, 2019

#Athivaradharin Dharisanamae... song #அத்திவரதரின் தரிசனமே...பாடல்

#Athivaradharin Dharisanamae... song 
#அத்திவரதரின் தரிசனமே...பாடல்

அத்தி வரதரின் தரிசனத்தை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், பார்க்க இருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த பாடல் பிடிக்கும்.
எளிமையாக எல்லோரும் பாடும் படியாக அமைந்துள்ளது இந்த பாடல்.
இதை கேட்டாலும் பாடினாலும் அத்திகிரி நாதரின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
தினமும் ஒரு தரம் கேளுங்கள் , அத்திகிரி வரதனின் அருளை பெற்றிடுங்கள். இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

https://youtu.be/weEC54QosGY 



ஓம் நமோ நாராயணாய !!!

No comments:

Post a Comment